குப்பைகள் CMP Lane இல் சிதறிக்கிடக்கும் அவளம்!

குப்பைகள் அள்ளப்படாமல் CMP லைனில் சிதறிக் கிடக்கும் அவலம் !

 

D9E4E42B-E029-418E-BA32-BC27A268A1AE

குப்பைகள் அள்ளப்படாமல் CMP லைனில் சிதறிக் கிடக்கும் அவலம்!

செப்:20

அலட்சியம் செய்யும் பேரூராட்சி..!

சமீப காலமாக CMP லைனில் அதிகமாக குப்பைகள் தேங்கி ரோட்டில் சிதறிக் கிடைக்கும் அவலம் தொடர்கிறது.

ரோட்டில் செல்வோரை முகம் சுளிக்க வைக்கின்றது. துர்நாற்றம் வீசும் அவலம்.

CMP லைனில் உள்ள குப்பை தொட்டிகள் எல்லாம் நிரம்பி அதனை சுற்றி கிடக்கும் அவலம்!

அதிரை பேரூராட்சி ஊழியர்கள் அந்த வழியாகத்தான் செல்கிறார்கள் ஆனால் 

நிரம்பி வழியும் குப்பைகளை எடுப்பது இல்லை.

அதே சமயம் வீட்டில் எடுக்கும் குப்பைகளை இதே குப்பை தொட்டியில் மற்றும் அதன் அருகிலும் வைத்து விட்டு செல்கின்றனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்திற்கு சவால் விடும் வகையில் அசுதங்களாக காட்சி தருகிறது.

ஆகவே கால தாமதம் செய்யாமல் குப்பைகளை சுத்தம் செய்வதற்கு பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களின் வேண்டுகோள்!

87D86EF5-62B5-4AA1-BB6C-400873D1AC2D

Comments

Popular posts from this blog

அதிரையில் இனி வண்டி மணலை வாங்க மாட்டோம் - பில்டர்ஸ் அசோசியேஷன் அதிரடி அறிவிப்பு

SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்